Velainu Vandhutta Vellaikaaran – Aaravalli Song Lyrics in Tamil

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம் தன்னானே

நான் ஆரவல்லி சூரவல்லி

ஆட வந்த சாதிமல்லி

என்ன விட்டு எட்டி நீயும் போகாத

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம் தன்னானே

நான் வாசமல்லி பூசமல்லி

வாடிடாத செண்டுமல்லி

உத்து உத்து என்னப்பாரு ஓடாத

கொத்தமல்லி கோலமல்லி

கொஞ்சி பேசும் கொண்டைமல்லி

என்னப் போல யாரு இந்த மண்மேல

பட்டுமல்லி பாசமல்லி

பல் இளிக்கும் பருவமல்லி

உன்ன வந்து சேரப்போறேன் தன்னால

கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்

கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்

ஏய் தந்தானே தானே

தந்தானே தானே

தந்தானே தானே தந்தானே

கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்

கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்

தந்தானே தானே

தந்தானே தானே தந்தானே

தந்தானே தந்தானே

தந்தானே தந்தானே

நீ சாம்புராணி போட்டு வை

சூடம் பத்தி காட்டி வை

சாயங்காலம் வந்துருச்சி கேட்காம

நாட்டுக் கோழி ஆக்கி வை

நல்லி எலும்பு கூட்டு வை

போக வேணாம் ரெண்டு பேரும் காணாம

தன்னிப் பம்பு வாங்கி வை

தங்கம் என்ன ஏங்க வை

நீயும் நானும் கூடவேணும் மோதாம

கொள்ளிக்கட்டை ஏத்தி வை

கூட நெய்ய ஊத்தி வை

சூருகிற சேர வேணா சோறாம

சாராயம் வாசம் ஆ

சாராயம் வாசம்

சாராயம் வாசம் ஆ

சாராயம் வாசம்

தந்தானே தானே

தந்தானே தானே

தந்தானே தானே தந்தானே

ஏய் சாராய வாசம்

சகவாசம் தோசம்

சாரகமான எண்ணங்க மோசம்

தந்தானே தானே

தந்தானே தானே தந்தானே

தந்தானே தந்தானே

தந்தானே தந்தானே

நீ வேலு கம்ப பாத்திருப்ப

வெட்டுக்கத்தி பாத்திருப்ப

என்ன நீயும் பாக்க வேணும் போராக

நீ ஜாதகத்த பாத்திருப்ப

ஜோசியத்த பாத்திருப்ப

உன்ன நானும் பாக்கவேணும் ஜோராக

காலம் நேரம் பாத்திருப்ப

கையில் காசு பாத்திருப்ப

கன்னி என்ன பாத்திடாம காயாத

ஊரை சுத்தி பாத்திருப்ப

உறவ எண்ணிப் பாத்திருப்ப

வாழ்ந்து பாக்க ஏங்கிடாம சாகாத

சந்தோசந்தானே தீராத சொத்து

சாதிக்கும் போது வந்திடும் கெத்து

Velainu Vandhutta Vellaikaaran – Aaravalli Song Lyrics in Tamil

தந்தானே தானே

தந்தானே தானே

தந்தானே தானே தந்தானே

சந்தோசந்தானே தீராத சொத்து

சாதிக்கும் போது வந்திடும் கெத்து

தந்தானே தானே

தந்தானே தானே தந்தானே

தந்தானே தந்தானே

தந்தானே தந்தானே

நான் ஆரவல்லி சூரவல்லி

ஆட வந்த சாதிமல்லி

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம் தன்னானே

நான் வாசமல்லி பூசமல்லி

வாடிடாத செண்டுமல்லி

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம்

தன்னே னன னானே னன்னம் தன்னானே

 

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

 

2 thoughts on “Velainu Vandhutta Vellaikaaran – Aaravalli Song Lyrics in Tamil

Add Comment