Naan Kadavul – Pitchai Paathiram Song Lyrics in Tamil

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே…
யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பை எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே…
பிண்டம் என்னும், எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பை எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

அம்மையும் அப்பனும் தந்ததா…தா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா…
அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா…
இம்மையை நான் அறியாததா…தா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்….ல்
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா… இரு முறையா…
பல முறை பல பிறப்பிடுக்க வைத்தாய்..
புது வினையா… பழ வினையா…
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்லட்ற வாழ்கையும் துரத்துதே…
உன் அருள் அருள், அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே…
அருள் விழியால் நோக்குவாய்….
மலர் பதத்தால் தாங்குவாய்…
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பை எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

2 thoughts on “Naan Kadavul – Pitchai Paathiram Song Lyrics in Tamil

  1. Please correct the lyrics. It is not matching to the original songs.

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே…
    யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை
    நரம்புதிரமும் அடங்கிய உடம்பை எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே…
    பிண்டம் என்னும், எலும்போடு சதை
    நரம்புதிரமும் அடங்கிய உடம்பை எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே.

    அம்மையும் அப்பனும் தந்ததா…தா
    இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா…
    அம்மையும் அப்பனும் தந்ததா…
    இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா…
    இம்மையை நான் அறியாததா…தா
    இம்மையை நான் அறியாததா
    சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்….ல்
    அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
    அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
    ஒரு முறையா… இரு முறையா…
    பல முறை பல பிறப்பிடுக்க வைத்தாய்..
    புது வினையா… பழ வினையா…
    கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
    பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்லட்ற வாழ்கையும் துரத்துதே…
    உன் அருள் அருள், அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே…
    அருள் விழியால் நோக்குவாய்….
    மலர் பதத்தால் தாங்குவாய்…
    உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை
    நரம்புதிரமும் அடங்கிய உடம்பை எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

Add Comment