Thoranai -Vaa Chellam Song Lyrics in Tamil

Thoranai  -Vaa Chellam Song Lyrics in Tamil

வாச்செல்லம் வா வா செல்லம்

நடுக்கருப் பட்டாம்பூச்சி நீ தானே

ஆராடி ஆள் தான் செல்லம்

குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

கண்ணும் கண்ணும் சிரிக்கணும் கனவுதான் காணனும்

பொசக்குன்னு புருஷன்னு சொன்னதும்

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

எம்மனச எம்மனச ஏன் பூட்டுற

மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற

     ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி

நைஸ்ப்பண்ணுறான் நைஸ்ப்பண்ணுறான் நம்பாதடி (வாச்செல்லம்)

வானவில்லில் துப்பட்ட வாங்கி வந்து வைக்கபட்ட

பௌநாமிக்கே பவுடர் போடட்ட

உன் அழக கல் வெட்டா நான் செதுக்க சொல்லட்ட

பாதை எல்லாம் பூவாய் நிக்கட்ட

ஊரில் உள்ள மரங்கள் ஒண்ணுமே விடாம

உன் பேரை தான் செதுக்கி வச்சேன் வச்சேன் நெஞ்சில் வச்சேன்

என் கனவில் என் கனவில் உன் சித்திரம்

என் எதிரில் என் எதிரில் ஒரு நட்சத்திரம்

நூல் விடுகிறான் நூல் விடுகிறான் சிக்காதடி

ரீல் விடுகிறான் ரீல் விடுகிறான் மாட்டாதடி

இங்கிலாந்து ராணிக்க இந்தியாவில் கல்யாணம்

என்பது போல் கட்டி கொள்வேனே

நீ எனக்கு பொஞ்சாதி ஆனா பின்னே என் பாதி

ராணி மஹா ராணி நீ தானே

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம்

எனக்கு மட்டும் அழகே ஒன்னு சேர்த்து ரெட்டை புள்ள

நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி

நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி

புல் கலரில் புல் கலரில் படம் காட்டுறான்

ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்

வா செல்லம் வா வா செல்லம்

நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே

ஆறடி ஆள் தான் செல்லம்

குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்னே உன்னே பார்க்கணும் பேசணும் பழகனும்

கண்ணும் கண்ணும் சிரிக்கணும்

கனவு தான் காணனும்

பொசுக்குன்ன்னு புர்ஷன்னு சொன்னதும்

ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

டேய் சகல டேய் சகல கவுதுபுட்டான்

பூ மனச பூ மனச கெடுத்து புட்டான்

பொய் புழுவி பொய் புழுவி சாச்சிபுட்டான்

உன் நெனப்ப என் நெனப்ப சொதப்பி புட்டான்

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

2 thoughts on “Thoranai -Vaa Chellam Song Lyrics in Tamil

Add Comment