Kavan – Theeratha Vilayattu Pillai song lyrics in tamil

Kavan  – Theeratha Vilayattu Pillai song lyrics in tamil

பாயும் விழி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு .

தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றேன் மேன்மையெல்லாம்.

தூய சுடர் வான் ஒளியே
சூறை அமுதே.

கண்ணம்மா என் காதலியே
கண்ணம்மா என் காலியே ஓ.

காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு.

வேதமடி நீ எனக்கு
வித்தையடி நான் உனக்கு.

போத மற்ற போதினிலே
பொங்கி வரும் தீஞ்சுவையே.

நாத வடிவானவளே
நல்லுயிரே.

தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை.

தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை.

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
தீராத விளையாட்டுப்பிள்ளை.

தோம் தோம் தரிகிட தோம் திரனா
தோம் தோம் தரிகிட தோம் திரனா
தோம் தோம் தரிகிட தோம் திரனா
தோம் திரனா தோம் திரனா.

கண்ணம்மா என் காதலி
கண்ணம்மா என் காதலி.

நல்ல உயிர் நீ எனக்கு
நாடியடி நான் உனக்கு.

செல்வமடி நீ எனக்கு
சேமநிதி நானுனக்கு.

எல்லையற்ற பேரழகே
எங்கும் நிறைப்பொற் சுடரே.

முல்லைநிகர் புன்னகையாய்
மோதும் இன்பமே.

தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை.

தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை.

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
தீராத விளையாட்டுப்பிள்ளை.

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
தீராத விளையாட்டுப்பிள்ளை.

கண்ணம்மா காதலி.

கண்ணம்மா என் காதலி
கண்ணம்மா என் காதலி.

நல்ல உயிர் நீ எனக்கு
நாடியடி நான் உனக்கு.

செல்வமடி நீ எனக்கு
சேமநிதி நானுனக்கு.

எல்லையற்ற பேரழகே
எங்கும் நிறைப்பொற் சுடரே.

முல்லைநிகர் புன்னகையாய்
மோதும் இன்பமே.

ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்.

தானே தானே தானே தானே தானே
தன்னே தன்னே தன்னே தன்னே தானானே தானானே.

தன்னே தன்னே தன்னே தன்னே தானானே தானானே
தானேனானே தானானே தானானே நானானே
தானேனானே.

தன்னானே நானானே தன்னே நன்னே நானானே தானா
தனனே தனனே தனனே தனனே தனனே.

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

2 thoughts on “Kavan – Theeratha Vilayattu Pillai song lyrics in tamil

Add Comment