Kumara Raja – Manamagalaga Song Lyrics in Tamil

Kumara Raja – Manamagalaga Song Lyrics in Tamil

 

மணமகளாக வரும் மங்கை எவளோ – என்

மருமகளாயிருக்கத் தகுந்தவளோ

குணமகளாய் விளங்கும் குலமகளோ – இனிய

குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ

 

மணமகளாக வரும் மங்கை எவளோ – என்

மருமகளாயிருக்கத் தகுந்தவளோ

குணமகளாய் விளங்கும் குலமகளோ – இனிய

குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ

 

மஞ்சள் குங்குமம் அணியும் வழக்கமுண்டோ – நல்ல

மனைவிக்குத் தேவையுள்ள அடக்கமுண்டோ – நெஞ்சில்

இரக்கம் உண்டோ நேர்மையுண்டோ – அவள்

நேசனுக்கதிக யோசனை புகலும் நிலைக்கு நடக்கும்

இணக்கம் உடையவளோ……….

மணமகளாக வரும் மங்கை எவளோ – என்

மருமகளாயிருக்கத் தகுந்தவளோ

குணமகளாய் விளங்கும் குலமகளோ – இனிய

குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ

 

பொறுக்கி எடுத்த முத்துக் கருத்தைக் தொகுத்து வைத்த

திருக்குறள் முப்பாலும் படிப்பவளோ. – கனல்

தெறிக்கக் கொதித்து மணிச் சிலம்பையுடைத்து நீதி

தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ….ஆ

அன்புக்கணை தொடுத்துத் துன்பத்தினை விரட்டும்

ஆற்றல் மிகுந்தவளோ…….

மணமகளாக வரும் மங்கை எவளோ – என்

மருமகளாயிருக்கத் தகுந்தவளோ

குணமகளாய் விளங்கும் குலமகளோ – இனிய

குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

Add Comment