En Thangai – Azhagaai Bommaii Song Lyrics in Tamil

En Thangai – Azhagaai Bommaii Song Lyrics in Tamil

 

தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்
தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்

அழகாய் பொம்மை வைத்தே
கொலுவை சிங்காரித்தே இனிதாய்
எல்லோரும் கொண்டாடுவோம்…
தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்

ஜப்பான் பொம்மை ஜெர்மன் பொம்மை
சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை
ஆ…ஆ….ஆ….ஆ…..தாதித்தா வென்றே
நடம் புரியும் சிங்காரி போல்……..

சில புதுரக பொம்மைதான்
ஜிலுஜிலு என்றேதான்
கொலு புரிந்திட செய்தே நாம்
மனம் மகிழ்ந்திடுவோம்……

தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்
தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்

வீதியெல்லாம் ஜோதி மயம்
வீடுதோறும் திருவிழா
வீணாவாணி தன்னைக்
கொண்டாடும் பொன் விழா…

தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்
தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்

மாலைதனில் யாவருமே கூடுவோம் – கூவும்
மாங்குயிலைப் போல இசை பாடுவோம்
தோகை மயிலாக நடனம் ஆடுவோம்
தீம்தனதீம் தனதீம் தீம்தனதீம்…….!

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

Add Comment