En Thangai – Karuvilayae Song Lyrics in Tamil

En Thangai – Karuvilayae Song Lyrics in Tamil

 

வறுமைப் புயலாலே துயரக்கடல் மேவும்

வாழ்க்கைப்படகு கவிழும் ஆனால்

மறுமையிலும் இம்மையிலும் மங்காத ஜோதியாய்

மனிதா உன்புகழ் உலாவும்

 

கருவிலே உருவான காயம் இதில்

கலந்துள்ள உயிர்நாடி கணப்போதில் ஓயும் இந்த

பிறவியில் நீ செய்யும் தியாகம் உடல்

மறையினும் அழியாது வான்ஜோதியாகும்

 

கருவிலே உருவான காயம் இதில்

கலந்துள்ள உயிர்நாடி கணப்போதில் ஓயும் இந்த

பிறவியில் நீ செய்யும் தியாகம் உடல்

மறையினும் அழியாது வான்ஜோதியாகும்

 

பிறவியின் பயன் இங்கு மனிதா உடன்

பிறந்தார்க்கு நி செய்யும் சேவைதான் புனிதா

தெருவிலே அலைந்தாலும் தீமையே விளைந்தாலும்

பெருமையை இழந்தாலும் கடமையை மறவாதே

 

கருவிலே உருவான காயம் இதில்

கலந்துள்ள உயிர்நாடி கணப்போதில் ஓயும் இந்த

பிறவியில் நீ செய்யும் தியாகம் உடல்

மறையினும் அழியாது வான்ஜோதியாகும்

 

கடலினும் ஆழ்ந்தது நேசம் கஷ்டம்

வந்தாலும் மாறாதடா ரத்தபாசம்

கொடுமையிங்ன குகையடா உலகம் மனங்

குமுறாதே மனிதா உன்புகழ் என்றும் நிலவும்

 

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
TWITTER (https://twitter.com/LyricsinTamil)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
GOOGLE + PAGE (https://plus.google.com/+Lyricsintamil2014)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

Add Comment