Devar Veedu Ponnu – Devar Ayya Song Lyrics in Tamil

Devar Veedu Ponnu – Devar Ayya Song Lyrics in Tamil

REQUESTED BY LYRICS FAN: ANAYA

 

தேவர் அய்யா தேவர் அய்யா

பசும்பொன் பெற்றெடுத்த தங்கம் அய்யா

பயமே கண்டறியா சிங்கம் அய்யா

முக்குலம் என்றாகும் மக்களும் கொண்டாடும்

முக்குலம் என்றாகும் மக்களும் கொண்டாடும்

தெய்வமே உங்க பெயரைச் சொன்னாபோதும்

வீரம் உண்டாகும்…

தேவர் அய்யா தேவர் அய்யா

எங்க தெய்வம் தேவர் அய்யா

பசும்பொன் பெற்றெடுத்த தங்கம் அய்யா

பயமே கண்டறியா சிங்கம் அய்யா

உங்களின் காலில் ஒட்டிய மண்ணும்

குங்குமம் போல பூசனும் என்னும்

வீட்டிலே  நீங்க  வண்ணமயில் ஒன்று

வளர்த்தது உண்டு அன்பு உள்ளம் கொண்டு

ஏழை எல்லோரையும் பார்த்து

பொத்த தாயாக எந்நாளுமே காத்து

வாழ வச்சீங்கலே சாமி

அதனாலே கொண்டாடுது பூமி

தேவர் அய்யா தேவர் அய்யா

எங்க தெய்வம் தேவர் அய்யா

பசும்பொன் பெற்றெடுத்த தங்கம் அய்யா

பயமே கண்டறியா சிங்கம் அய்யா

தேவர் அய்யா தேவர் அய்யா

எங்க தெய்வம் தேவர் அய்யா

பசும்பொன் பெற்றெடுத்த தங்கம் அய்யா

பயமே கண்டறியா சிங்கம் அய்யா

விடியல நாங்க பார்த்திட தாங்க

தெற்கினில் வந்த சூரியன் நீங்க

வாய்மொழி எல்லாம் வீச்சருவா போல

வீழ்ந்தது  சாமி வெள்ளை அணி மேல

ஓடும் வைகை நதி நாளும்

உங்க பெயரைச் சொல்லி சொல்லி ஆடும்

வீசும் தென்பொதிகை காற்றும்

உங்க பெயரைப் பாட்டெடுத்து பாடும்

தேவர் அய்யா தேவர் அய்யா

எங்க தெய்வம் தேவர் அய்யா

பசும்பொன் பெற்றெடுத்த தங்கம் அய்யா

பயமே கண்டறியா சிங்கம் அய்யா

தேவர் அய்யா தேவர் அய்யா

எங்க தெய்வம் தேவர் அய்யா

பசும்பொன் பெற்றெடுத்த தங்கம் அய்யா

பயமே கண்டறியா சிங்கம் அய்யா

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

STAY IN TOUCH IN

ANDROID APP (https://play.google.com/store/apps/details?id=com.lyricsin.tamil)
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

எங்களால் முடிந்தவரை அனைத்து படங்களின் பாடல்களையும் தமிழ் மொழியில் கொடுக்க முயல்கிறோம். இருப்பினும் அதிகப்படியான எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பதால் சில தருணங்களில் எழுத்துப்பிழைகள் ஏற்படலாம். தாங்கள் ரசிக்கும் பாடலில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தயவுசெய்து அவற்றினை கமெண்ட் பிரிவில் பதிவிடவும், தங்களின் கருத்துக்கள் முடிந்தவரை விரைவாக சரிசெய்யப்படும். ஆதரவிற்கு மிக்க நன்றி!!!

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

Add Comment